சீதாப்பழம் மாரடைப்பை தடுக்குமா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

Loading… பொதுவாகவே பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக காணப்படுகின்றது. பொட்டாசியமும் சோடியமும் சமநிலையில் இருக்கக்கூடிய சில பழ வகைகளில் சீதாப்பழமும் ஒன்று. வெப்பமண்டல நாடுகளில் இலகுவில் கிடைக்கக்கூடிய பழங்களுள் ஒன்றான சீதாப்பழத்தில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சீதாப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் சோடியமும் துணைப்புரிகின்றது. அதிகப்படியான மக்னிசீயம் கொண்ட உணவுகள் இதயத்தின் தசைகளை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும். இதனால் மாரடைப்பு, பக்க வாதம் போன்றவை ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது. சீதாப்பழத்தில் உள்ள … Continue reading சீதாப்பழம் மாரடைப்பை தடுக்குமா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க